Connect with us

முக்கிய செய்தி

பரிட்சை ஆணையாளர் நாயக்கரின் முக்கிய அறிவிப்பு

Published

on

தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையின் பரீட்சை தாள்-1 இல் இருந்து மூன்று வினாக்கள் சமூக ஊடகங்களில் கசிந்ததைத் தொடர்ந்து, மூன்று வினாக்களை நீக்க முன்மொழியப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.