Connect with us

உள்நாட்டு செய்தி

குடிவரவு – குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

Published

on

இ-விசா முறையை இடைநிறுத்துவதற்கான இடைக்காலத் தடையை அமுல்படுத்தாமல் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *