உள்நாட்டு செய்தி
வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களை தற்காலிக தடை..!
வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதற்கான தற்காலிகத் தடையை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார மீட்சி செயல்முறைக்கு அமையவும் நிதி அமைச்சின் பரிந்துரைகளுடனும் இத்தடை நீக்கம், 2024 ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி முதல் பல்வேறு கட்டங்களாக செயல்படுத்தப்படும் – PMD