உள்நாட்டு செய்தி
தங்கத்தின் விலையில் மாற்றம்..!
நாட்டில் இன்று (09) தங்கத்தின் விலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி 24 கரட் தங்கம் 201,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன் 22 கரட் தங்கம் 184,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 25,125 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,062 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது