Connect with us

உள்நாட்டு செய்தி

பிரசாரக் கூட்டத்தில் பட்டாசு வெடி பொலிஸார் காயம்…!

Published

on

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வெடிக்கப்பட்ட பட்டாசு வெடி விபத்தில் சிக்குண்ட பொலிஸார் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டியில் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டத்திலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *