உள்நாட்டு செய்தி
வங்கி வட்டி வீதங்களை குறைக்க நடவடிக்கை..!
ஒக்டோபர் மாதம் முதல் வங்கி வட்டி 9 சதவீதமாக குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
டொலரின் பெறுமதி உயர்வதற்கு இடமளிக்காமல் இலங்கை ரூபாவை பலப்படுத்துவதன் மூலம் தற்போதைய நிலைமைக்கு ஏற்ப பொருட்களின் விலை மற்றும் வாழ்க்கைச் செலவுகளை குறைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டொலரின் பெறுமதியை அதிகரிக்காமல் இலங்கை ரூபாயை பலப்படுத்தியதன் மூலம் பொருட்களின் விலையையும் வாழ்க்கைச் செலவையும் குறைக்க முடிந்தது