உள்நாட்டு செய்தி
வெட்டுப் புள்ளிகள் வெளியாகும் திகதி அறிவிப்பு
பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப் புள்ளிகள் அடுத்த வாரங்களுக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக அதன் உப தலைவர் சந்தன உடவத்த தெரிவித்தார். இந்த ஆண்டு 4,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் உள்வாங்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது