Connect with us

முக்கிய செய்தி

லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை..!

Published

on

      

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் நடைபெறாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் தற்போதைய விலைகள் பின்வருமாறு அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

12.5 கிலோ எரிவாயுசிலிண்டரின் விலை 3,680ரூபா எனவும்,  05 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 1,477 ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது