Connect with us

உள்நாட்டு செய்தி

கோர விபத்தில் படுகாயமடைந்த இரு மாணவிகளில் ஒருவர் பலி..!

Published

on

மொனராகலையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த 27ஆம் திகதி பிபில – மொனராகல வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் காயமடைந்த இரு மாணவிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் கவலைக்கிடமான நிலையில் இருந்த 15 வயது மாணவி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *