உள்நாட்டு செய்தி
7 மாதங்களில் 175,000 பேர் வெளிநாடு பயணம்..!
2024 ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையான 07 மாத காலப்பகுதியில் தொழில் நிமித்தம் 175,163 பேர் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஜூலை மாதத்தில் 28,003 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை வரலாற்றில் அதிகளவானோர் வெளிநாட்டு தொழில் நிமித்தம் சென்ற ஆண்டாக 2014ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Continue Reading