உள்நாட்டு செய்தி
ஜெனீவா தீர்மானத்தை இலங்கை ஏற்காது : அலி சப்ரி .
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் எந்தவொரு தீர்மானத்தையும், இலங்கை ஏற்றுக்கொள்ளாது என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்த அவர், மேற்குலக நாடுகள் தமது நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் இலங்கையர்களின் வாக்குகளை பெறும் நோக்கில், இலங்கை மீதான தமது வெளிநாட்டுக் கொள்கைகளை அரசியலுக்கு பயன்படுத்தக்கூடாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.