Connect with us

உள்நாட்டு செய்தி

மலையக ரயில் சேவை பாதிப்பு…!

Published

on

பலான பிரதேசத்தில் மரமொன்று வீதியில் வீழ்ந்ததால் மலையக பாதையின் ரயில் சேவை தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சேவையில் தடை
இதற்கமைய, கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரைக்கும் பதுளை மற்றும் கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் ரயில்கள் இதனால் தாமதமாகலாம் எனவும் நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் ரயில் சேவை பாதையில் வீழ்ந்துள்ள மரத்தை வெட்டி அகற்றி மலையக தொடருந்து பாதையில் சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *