Connect with us

உள்நாட்டு செய்தி

அரச ஊழிர்களின் சம்பள அதிகரிப்பு!

Published

on

      

அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க ஊழியர் சம்பள அதிகரிப்பு முன்மொழிவு சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளின் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு மாற்றமில்லாமல் இருக்கும் என வெகுசன ஊடகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எந்த அரசாங்கமாக இருந்தாலும் சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளின் அடிப்படையிலான கருத்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வரவு செலவுத் திட்டத்தில் இந்த சம்பள அதிகரிப்பு முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மற்றும் அது அமைச்சரவையின் ஒப்புதலையும் பெற்றுள்ளதென்றும் அவர் குறிப்பிட்டார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *