உள்நாட்டு செய்தி
மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு.!
பலத்த மழை காரணமாக காலி, மாத்தறை, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை இன்று மாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய மற்றும் புலத்சிங்கள ஆகிய பிரதேசங்களும் இரத்தினபுரி மாவட்டத்தின் கல்வான, எஹெலியகொட மற்றும் எலபாத்த ஆகிய பகுதிகளுக்கும்,
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மண்சரிவு தொடர்பில் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளது.