Connect with us

உள்நாட்டு செய்தி

சிகிரியாவுக்கு செல்ல தற்காலி தடை…!

Published

on

 சிகிரியாவின் சிங்க பாதத்தில் குளவி கொட்டியதில் சுற்றுலா பயணிகள் 70 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,தற்காலிகமாக சிகிரியாவுக்குள் நுழைவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த 70 பேரில் 26 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *