உள்நாட்டு செய்தி
பாரளுமன்றத்தில் ஊழியர்களுக்கிடையில் மோதல் …!
பாரளுமன்றத்தில் சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றும் இரு ஊழியர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறி, ஒருவர் மற்றைய ஊழியரை கத்தியால் குத்த முயற்சித்துள்ளார்.
இதன்போது உணவு ஆய்வு தொடர்பான சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட உணவு மற்றும் பானங்கள் துறை ஊழியர்கள் மோதலை சமரசம் செய்தனர்.இது தொடர்பாக பாரளுமன்ற பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.