Connect with us

உலகம்

பங்களாதேஷ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது…!

Published

on

பங்களாதேஷின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி  வெளியிட்டுள்ளன.

அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம், இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றின் மூலம் இதனை தெரிவித்துள்ளது.பிரதமர் சேக் ஹசீனாவை பதவி விலகக் கோரிய வன்முறைப் போராட்டங்களைத் தொடர்ந்து, அவர் நாட்டை விட்டு வெளியேறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *