Connect with us

உள்நாட்டு செய்தி

68 முறைப்பாடுகள் பதிவு…!

Published

on

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் 68 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்று வெளியிட்ட விசேட அறிக்கையிலேயே இதனை கூறியுள்ளது.மேலும், மாவட்ட தேர்தல் முறைப்பாடு முகாமைத்துவ நிலையத்திற்கு 31 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 68 முறைப்பாடுகள் பதிவு | Violations Of Election Laws Complaints Registered

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் 60 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் அரச அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *