உள்நாட்டு செய்தி
பொலிஸ் மா அதிபர் விவகாரம் குறித்த முக்கிய தீர்மானம்….!
பொலிஸ் மா அதிபர் விவகாரம் குறித்து பிரதம நீதியரசருடன் கலந்துரையாடப் போவதில்லை. ஏனெனில், அது சட்ட வரம்புக்கு அப்பாற்பட்டது என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் தொடர்பான பிரச்சினைக்கு பிரதம நீதியரசர் மற்றும் சபாநாயகர் இடையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே, பொலிஸ்மா அதிபர் விவகாரம் தொடர்பில் பிரதம நீதியரசருடன் கலந்துரையாடப் போவதில்லை என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.<