Connect with us

உள்நாட்டு செய்தி

பெரமுனை கட்சியின் சார்பாக தமிழர் ஒருவர் போட்டியிடுவார் -நாமல்-

Published

on

பெரமுனை கட்சியின் சார்பாக தமிழர் தமிழர் ஒருவர் பாரளுமன்றத்தில் போட்டியிட வேண்டும் என்று நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் அவர் எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வேண்டும் அல்லது பிரதமராக வேண்டும் என்றும் அவர் மேலும் அறிவித்துள்ளார். தமிழர் சமூகத்திற்கு ஆதரவை வழங்குவதாகவும் எதிர்காலத்து வடக்கு கிழக்கு மற்றும் அனைத்து வகையான தமிழ் மக்களுக்கு தங்களது ஆதரவை வழங்குவதாகவும் பிரதிநிதித்துவம் படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் தமிழ் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க தமது கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *