Connect with us

உள்நாட்டு செய்தி

டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி…!

Published

on

இன்றையதினம்(01.08. 2024) அமெரிக்க டொலரின் பெறுமதியில் சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இந்தநிலையில்,  இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 307.08 ரூபாவாகவும், கொள்வனவு விலை   297.79 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 223.78 ரூபாவாகவும், கொள்வனவு விலை 214.23 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 334.26 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 320.76 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 396.34 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி   381.36 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *