முக்கிய செய்தி
கஞ்சிபானை இம்ரான் ,லொக்கு பெடி துபாயில் கைது..!
கொலை செய்யப்பட்ட கிளப் வசந்தவின் விசாரணையில் முக்கிய குற்றவாளியான கஞ்சி பானை இம்ரான் மற்றும் லொக்கு பொடி ஆகிய இருவரை துபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
பிரான்சில் தலைமறைவாய் இருந்த கஞ்சி பானை இம்ரான் வேறொரு நாட்டுக்கு தப்பி செல்ல முற்பட்டபோதே கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது அது மட்டும் இன்றி அவரிடம் கோடிக்கணக்கான பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது