Connect with us

உள்நாட்டு செய்தி

12 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி….!

Published

on

எட்டம்பிட்டிய பகுதியில் 12 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.குளவிக் கூட்டின் மீதான கழுகுகளின் தாக்குதலுக்குப் பின்னர் குளவிகள் கலைந்து குறித்த 12 பேரையும் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குளவிக் கொட்டுக்கு இலக்கான 12 பேரும் சிகிச்சைக்காக எட்டம்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *