முக்கிய செய்தி
இலங்கை மகளிர் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து…!
ஆசியக் கிண்ணத்தை வென்ற இலங்கை மகளிர் அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் விளையாட்டில் பெண்களின் வலிமை மற்றும் திறமைக்கு இந்த வெற்றி ஒரு சான்று எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
Continue Reading