உள்நாட்டு செய்தி
பேராதனை பல்கலைக்கழகத்திற்கு புதிய உப வேந்தர்…!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பேராதனை பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பேராசிரியர் டபிள்யூ.எம்.டீ. மதுஜித் நியமிக்கப்பட்டுள்ளார்.பல்கலைக்கழகச் சட்டத்தின் 34 (1) (அ) பிரிவிற்கு அமைய 2024 ஓகஸ்ட் 01 ஆம் திகதியில் இருந்து அமுலாகும் வகையில் 3 வருட காலத்திற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
Continue Reading