Connect with us

உள்நாட்டு செய்தி

பொருட்களின் விலை அதிரடியாக குறைப்பு…!

Published

on

லங்கா சதொச நிறுவனத்தினால் வழங்கப்படும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி,

ஒரு கிலோ உளுந்து 100 ரூபாவால் குறைப்பு – புதிய விலை 1400 ரூபா,

400 கிராம் பால்மா 40 ரூபாவால் குறைப்பு – புதிய விலை 910 ரூபா,

ஒரு கிலோ கோதுமைமா 10 ரூபாவால் குறைப்பு – புதிய விலை 180 ரூபா,

1 கிலோ வெள்ளை பச்சை அரிசி 4 ரூபாவால் குறைப்பு – புதிய விலை 200 ரூபா,

1 கிலோ வெள்ளை சீனி 5 ரூபாவால் குறைப்பு – புதிய விலை 260 ரூபா,

1 கிலோ கீரி சம்பா அரிசி 2 ரூபாவால் குறைப்பு – புதிய விலை 258 ரூபா இந்நிலையில்,

குறித்த விலை மாற்றங்கள் இன்று (19) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் அமுலுக்கு வருமென தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *