பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பயணித்த வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்துக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். எனினும் பாராளுமன்ற உறுப்பினருக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது