உள்நாட்டு செய்தி
வாக்குச் சீட்டு அச்சடிக்க மில்லியன் கணக்கில் செலவு…!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு 600 – 800 மில்லியன் ரூபா வரை தேவைப்படுவதாக,
அச்சகத்தின் தலைவர் கங்கா கல்பானி லியனகே தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி வாக்குச் சீட்டின் அளவைப் பொறுத்து இந்த தொகை குறைக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.
அந்தத் தேர்தல் தொடர்பான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆவணங்கள் இதுவரை அச்சடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.