Connect with us

உள்நாட்டு செய்தி

தங்கத்தின் விலை மாற்றம்…!

Published

on

 

நாட்டில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 196,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் ஒரு பவுண் 181,800 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,562 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 22,150 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, வெள்ளி ஒரு கிராமின் விலை 400 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *