உள்நாட்டு செய்தி பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகளின் போராட்டம் நிறைவு..! Published 6 months ago on July 12, 2024 By janushika sivarajan பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் நிறைவேற்று தர அலுவலர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருடனான கலந்துரையாடலின் பின்னர், தமது பணிப்புறக்கணிப்பை கைவிடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். Related Topics: Up Next வடமாகாணத்தில் அதிகரித்து வரும் வீதிவிபத்துக்கள்….! Don't Miss புகையிர நிலைய திணைக்களத்திற்கு 10 கோடி ரூபா நட்டம்…! Continue Reading You may like Click to comment Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ