Connect with us

உள்நாட்டு செய்தி

தங்கத்தின் விலையில் மாற்றம்

Published

on

இன்றைய தங்க நிலவரப்படி24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒரு இலட்சத்து 94 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.22 கரட் தங்கம் ஒரு பவுண் ஒரு இலட்சத்து 79 ஆயிரத்து 500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 24 ஆயிரத்து 250 ரூபாவாகவும்,22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 22 ஆயிரத்து 437 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே, வெள்ளி ஒரு கிராமின் விலை 400 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *