உள்நாட்டு செய்தி
மின்கட்டணம் குறையும் விதம் தொடர்பிலான அறிவிப்பு…!

மின் கட்டணத்தை குறைக்க அரசு தீர்மானித்துள்ளது.இதன்படி எதிர்காலத்தில் மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் திருத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.
இந்த புதிய மின் கட்டணக் கட்டணம் ஜூலை 18 முதல் அமுலுக்கு வரும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.
இதன்படி, 0-30 யுனிட்களுக்கு இடையே ஒரு யுனிட்டிற்கு விலை ரூ.8 இலிருந்து ரூ.6 வரைக்கும்,30-60 யுனிட்களுக்கு இடையே ஒரு யுனிட்டிற்கு ரூ.20-9 வரைக்கும்,60-90 வரையிலான யுனிட்களுக்கு இடையே ஒரு யுனிட்டிற்கு ரூ.30 இலிருந்து 18 ரூபா வரைக்கும் 12 ரூபாவினாலும்,90-180 யுனிட்களுக்கு இடையே வரைக்கும் ரூ.50 இலிருந்து 30 ரூபா வரைக்கும் 20 ரூபாவாலும்,
மின்கட்டனத்தினை குறைக்க தான் பொதுப் பயன்பாடுகள் ஆணையத்திடம் பரிந்துரைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.