உள்நாட்டு செய்தி
அத்துருகிரிய நகரில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு..!ஒருவர் உயிரிழப்பு 5 பேர் வைத்தியசாலையில் அனுமதி..!
அத்துருகிரிய நகரில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,
5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சுடப்பட்டவர்களில் பாடகர் கே. சுஜீவதா என்பவர் இருந்ததாகவும் அவர் நலமாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Continue Reading