Connect with us

உள்நாட்டு செய்தி

அரிய வகை வலம்புரிசங்குடன் ஒருவர் கைது…!

Published

on

மாரவில பகுதியில் அரிய வகை வலம்புரி சங்கை விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

சுமார் 1 கிலோ எடையுடைய சங்கை சந்தேக நபரிடம் இருந்து போலீசார் மீட்டு கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் அலுவலக்கத்தில் ஒப்படைத்தனர் .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *