உள்நாட்டு செய்தி
புதிய முதலீட்டாளர்களை உள்வாங்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
கடும் நட்டத்தை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சந்தித்துள்ளாதாக நிதியமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட சமீபத்திய வரவு செலவுத் திட்ட நிலை அறிக்கை தெரிவிக்கின்றது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 2022/2023 நிதியாண்டில் 73.3
எவ்வாறாயினும், 2021/2022 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 22/23ஆம் நிதியாண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் நட்டம் 56 வீதத்தால் குறைந்துள்ளது.
2022/2023 நிதியாண்டில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 372.5 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது.எனவே புதிய முதலீடுகளுக்கான அடுத்த கட்ட நகர்வு எடுக்கப்படும் என எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.