உள்நாட்டு செய்தி
சிங்கப்பூர் பயணமாகும் அலிசப்ரி…!
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணனின் அழைப்பிற்கிணங்க இரண்டு நாட்கள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளைய தினம் சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயம் அமையவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த விஜயத்தின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் அமைச்சர் அலி சப்ரி, சிங்கப்பூர் பிரதமருடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.