உள்நாட்டு செய்தி
மரக்கறிகளின் விலை சற்று வீழ்ச்சி !
இன்று (06) மரக்கறிகளின் விலை பேலியகொடை மெனிங் சந்தையில் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளன.இதன்படி இன்று ஒரு கிலோகிராம் கரட் 150 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் போஞ்சி 250 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.அத்துடன் ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் 150 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் லீக்ஸ் 250 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.