உள்நாட்டு செய்தி
300 பில்லியன் ரூபாய் செலவில் 200 ஸ்மார்ட் வகுப்பறைகள்
கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரணவின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்திய உதவியுடன் 300 பில்லியன் ரூபாய் செலவில், தென் மாகாண பாடசாலை மாணவர்களுக்கு 200 ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் 2000 டெப் கணினிகள் வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் காலி ஹோல் டி கோல் மண்டபத்தில் சற்று முன்னர் நடைபெற்றது.
Continue Reading