உள்நாட்டு செய்தி
அஸ்வெசும தொடர்பிலான அறிவித்தல்..!
அஸ்வெசும இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு பணி எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.
இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாமல் போனவர்கள் அடுத்த வாரத்திற்குள் விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இரண்டாம் கட்டமாக நான்கு லட்சத்து 75,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
Continue Reading