உள்நாட்டு செய்தி
ஐக்கிய தேசியக் கட்சியின் மஹிந்த கஹந்தகம இணைந்தார்
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுள்ளார்.முன்னதாக அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மாநகர சபை உறுப்பினராக இருந்தார். இதன்படி இன்றைய தினம் (03) அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து கட்சி உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார்.
Continue Reading