ஜனாதிபதித் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றில் வர்த்தகர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்’
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு உரிய காலத்தைக் கண்டறிந்து நீதிமன்றம் விளக்கும் வரையில், உத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தப்படுவதைத் தடுக்குமாறு இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.