Connect with us

உள்நாட்டு செய்தி

தங்கத்தின் விலையில் மாற்றம்!

Published

on

  

 

இன்றைய தங்க நிலவரப்படி , 24 கரட் தங்கம் 193,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 179,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி 24 கரட் தங்கம் ஒருகிராமின் விலை 24,200 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,375 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *