உள்நாட்டு செய்தி
புதிய தலைவராக கதிர்வேல் சண்முகம் பிரவேம்…!
![](https://tm.lkpost.lk/wp-content/uploads/2024/07/sanmugam.jpg)
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் காலமானது அடுத்து பாராளுமன்றத்தில் அவரின் வெற்றிடத்தை நிரப்ப கதிர்வேல் சண்முகம் பிரவேசிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட சண்முகம் 16,770 வாக்குகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Continue Reading