Connect with us

முக்கிய செய்தி

“உறுமய”மொனராகலை மாவட்டத்திற்கு 20 லட்சம் காணி உறுதி பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு

Published

on

20 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் “உறுமய” தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தில் அதிகளவான காணி உறுதிகளை பயனாளிகளுக்கு வழங்கும் பிரதேச செயலகத்திற்கு, குளங்களை புனரமைப்பதற்காக 25 மில்லியன் ரூபாவை மேலதிகமாக வழங்குவதாக மொனராகலையில் நடைபெற்ற காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (30) தெரிவித்தார்.