Connect with us

முக்கிய செய்தி

ஆணைக் குழுவின் தேர்தல் அறிவிப்பு….!

Published

on

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அரசாங்க செய்தித் தொடர்பாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும்  மின்சார சபை, நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்து சபை மற்றும் போக்குவரத்து சபை ஆகியவற்றிக்கு பல தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு நிர்ணயித்தால் அதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக அரசாங்க ஊடகப் பணிப்பாளர் கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார். 

மேலும், ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி தொடக்கம் முதல் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கு இடையில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.