உள்நாட்டு செய்தி
14 வயது சிறுவன் நீரில் மூழ்கி மாயம்…!
இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
குறித்த சிறுவன் அவரது சகோதரன் மற்றும் நண்பர்களுடன் இன்று முற்பகல் நீராடச் சென்றபோதே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இந்த நிலையில் குறித்த சிறுவனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Continue Reading