உள்நாட்டு செய்தி
தங்க விலை நிலவரம்..!
தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இந்த நிலையில் கடந்த நாட்களை விட இன்று (27) தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 191,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,200 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 177,200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.