உள்நாட்டு செய்தி
கடவுசீட்டுக்கள் தொடர்பிலான முக்கிய அறிவிப்பு….!
எந்தவொரு கடவுச்சீட்டின் 10 வருட செல்லுபடியாகும் காலத்தை தாண்டிய பின்னர், இ-பாஸ்போர்ட் வழங்கப்படும் வரை மட்டுமே அதற்கு மேலும் ஒரு வருட கால அவகாசம் வழங்கப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்
இந்த வருடம் நவம்பர் மாதம் நடைமுறைக்கு வரவுள்ள இ-பாஸ்போர்ட் முறையை கருத்திற்கொண்டு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.