தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது .இதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்கம் 183,850 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோன்று 24 கரட் தங்கம் 200,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன் 22 கரட் தங்கம் 1 கிராமின் விலை 22,990 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.