உள்நாட்டு செய்தி
சடுதியாக அதிகரித்த மீன்களின் விலை…!
மீன்களின் மொத்த விலைகள் பேலியகொடை சந்தையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.ஒரு கிலோகிராம் சாலயா மீனின் விலை 550 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் பலயா மீனின் விலை 1,300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.ஒரு கிலோகிராம் மத்தி மீனின் விலை 1,000 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் லின்னா மீனின் விலை 750 ரூபாவாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Continue Reading